Loading...
வழமையான வைப்பு வசதி வீதத்தையும் வழமையான கடன் வசதி வீதத்தையும் அதே மட்டத்தில் பேணுவதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
அதன்படி, மத்திய வங்கியின் நாணயச் சபையானது அதன் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் வழக்கமான கடன் வசதி வீதத்தை முறையே 14.50% மற்றும் 15.50% என அதே மட்டத்தில் வைத்திருக்க முடிவு செய்துள்ளது.
Loading...
உள்நாட்டு மற்றும் உலகப் பொருளாதார கணிப்புகளில் சமீபத்திய மற்றும் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றங்களைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Loading...