Loading...
தேவையான பொருட்கள் :
கருப்பட்டி – 1/4 கப்,
காபித்தூள் – 2 டீஸ்பூன்.
செய்முறை :
* முதலில் கருப்பட்டியைக் கரைத்து, அதை வடிகட்டி கொள்ளவும்.
Loading...
* ஒரு பாத்திரத்தில் 2 கப் கொதிக்கும் நீரில் காபித்தூளைப் போட்டு, டிகாக்ஷன் இறக்கவும்.
* டிகாக்ஷன் இறங்கியதும் அதை வடிகட்டி, கரைத்த கருப்பட்டியைச் சேர்த்து அருந்தவும்.
* விருப்பப்பட்டால் பால் சேர்த்தும் அருந்தலாம்.
பலன்கள்: சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இவை, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். உடலுக்கு சக்தியளிக்கும். எலும்புகள், பற்களுக்கு உறுதியைத் தரும்.
Loading...