Loading...
தமது கற்றல் கால எல்லையை கடந்துள்ள 05 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் தங்கியிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது சட்டவிரோத செயல் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
Loading...
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
அவ்வாறான மாணவர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அனைத்து துணை வேந்தர்களுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
Loading...