Loading...
இலங்கை மக்கள் மத்தியில் மிகவும் நம்பிக்கைக்குரிய நபராக மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இடம்பிடித்துள்ளார்.
பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பின் தள்ளி அவர் முன் வந்துள்ளார்.
அதற்கமைய, நாட்டு மக்கள் மத்திய வங்கி ஆளுநர் மீது 56.6 வீதம் நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது 44.5 வீத மக்கள் மாத்திரமே நம்பிக்கை வைத்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
மாற்றுக் கொள்கைக்கான மையம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
Loading...