Loading...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயவிளம்பரத்திற்காக ஒருபோதும் செயற்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சட்டத்தரணியாக 50 வருடங்களை பூர்த்தி செய்ததை முன்னிட்டு பாராட்டு விழா ஒன்று நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Loading...
ஜனாதிபதியின் தொழில் வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லை குறிக்கும் குறித்த நிகழ்வு நேற்று கொழும்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, நாடாளுமன்றத்தை பலப்படுத்த ஜனாதிபதி தொடர்ந்தும் உழைத்தார் என தெரிவித்துள்ளார்.
Loading...