Loading...
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அதிவிசேடம் மதுபான வகையின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி இந்த விடயம் தொடர்பில் தெற்கு ஊடகமொன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.
Loading...
வெளியான விலை குறைப்பு விபரம்
அதன்படி 750 மில்லி லீட்டர் மதுபான போத்தலின் விலை 80 ரூபாவினாலும், 375 மில்லி லீட்டர் மதுபான போத்தலின் விலை 60 ரூபாவினாலும், 180 மில்லி லீட்டர் மதுபான போத்தலின் விலை 20 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதிலும் மதுபான விற்பனை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...