Loading...
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வீட்டின் மீது சசிகலா தரப்பு ஆதரவாளர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் சிவி சண்முகத்தின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பொலிசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
அசாதாரண சூழல் நிலவுவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஓபீஎஸ் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவேண்டாம் என பொலிசார் எச்சரித்துள்ளனர்
Loading...
ஓபிஎஸ் வீடு வழியே காரில் சென்ற சிலர் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவரது மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது.
அதேபோல் பொலிசார் ஒருவரது மண்டையும் உடைந்தது. இதனால் கிரீன்வேஸ் சாலையில் பதற்றம் நிலவியது.
Loading...