Loading...
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 09 மணியளவில் காற்றின் தரக் குறியீட்டின் மதிப்புகள் மேலும் ஆரோக்கியமற்றதாக மாறியுள்ளது.
அதன்படி, கண்டி 157, யாழ்ப்பாணம் 153,தம்புள்ளை 119, இரத்தினபுரி 112, அம்பலாந்தோட்டை 105, கொழும்பு 103, நீர்கொழும்பு 97 ஆக பதிவாகியிருந்தன.
Loading...
100 – 150 ற்குள் பதிவாகிய பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக கருதப்படுகிறது.
Loading...