Loading...
த்ரிஷா , இப்போது கைவசம் கர்ஜனை, 96, மோஹினி, சதுரங்க வேட்டை 2, மீரா,1818,ஹே ஜூட்,சாமி 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளதால், தனக்கும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை போட சொல்லி இருக்கார்.
முதன்முறையாக விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் ஜோடி சேரும் படம் தான் ’96’ (தொண்ணூற்று ஆறு).சூப்பர் லவ் ஸ்டோரி . இந்த படத்திற்கு தான் இப்படிப்பட்ட ஒரு பட்டத்தை போடச்சொல்லி த்ரிஷா கேட்டுள்ளார். அவர்களும் அதை போட்டு உள்ளனர்.
Loading...
அத்தோடு, இது த்ரிஷாவின் 59 வ து படம். காதலர் தினத்தன்று வெளியிடப்பட்ட இந்த படத்தின் போஸ்டர் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், படம் பீட்டா என்பதால் ஓடுமா? ரிலீஸ் ஆனாதான் தெரியும்.
Loading...