Loading...
அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான வேதாளம் படத்தில் வரும் ஆலுமா டோலுமா பாடலுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. திருவிழாவில் ஆரம்பித்து பள்ளி, கல்லூரி விழாக்கள் என கடந்த ஓராண்டில் இந்த பாடல் இல்லாமல் எந்தவொரு நிகழ்ச்சியும் முற்றுபெறாது.
Loading...
இந்நிலையில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் அண்மையில் கோவையில் உள்ள பிரபல கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். அப்போது ரசிகர்களின் விருப்பத்துக்கு இணங்க இவர் ஆலுமா டோலுமா பாடலுக்கு நடனம் ஆடியதாக கூறப்படுகிறது.
Loading...