Loading...
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதல் டிசம்பர் மாதம் கிடைக்காதென்றும் அடுத்த வருட ஆரம்பத்தில் அதனை பெற்றுக்கொள்வதற்காக செயற்பட்டு வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த ஒப்பந்தத்துக்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் வழங்குமென செப்டெம்பரில் அரசாங்கம் கூறியிருந்தது.
Loading...
இருந்தாலும், கடந்த மாதங்களில் இதற்கான முன்னேற்றம் மெதுவாக இருந்ததால் ஜனவரி வரை நீடிக்கலாமென அவர் கூறியுள்ளார்.
Loading...