Loading...
இந்தியாவின் மிக நீளமான பனிஹால்- கத்ரா ரயில் சுரங்கப்பாதை சுரங்கப்பாதையின் நிர்மாணப்பணி நிறைவு பெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பேரிடர் அவசரகாலத்தில் மீட்புப் பணியை எளிதாக்குவதற்காக ‘டி-13’ என்ற எஸ்கேப் சுரங்கப்பாதைகட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிக நீளமான தப்பிக்கும் சுரங்கப்பாதை பனிஹால்-கத்ரா ரயில் பாதையில் கட்டப்பட்டு உள்ளது.
Loading...
272 கிலோமீட்டர் நீளமுள்ள உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் பாதை திட்டத்தில் 161 கிலோமீட்டர் தூரத்திற்கு ஏற்கனவே இயக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது.
கத்ரா மற்றும் பனிஹால் இடையே உள்ள 111 கிமீ மீதிப் பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
Loading...