Loading...
தங்கத்தின் விலையில் இன்று சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி இன்றைய தங்க விற்பனை நிலைவரத்தின் பிரகாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 650,066 ரூபாயாக பதிவாகியுள்ளது.
Loading...
அத்துடன், 24 கரட் தங்கத்தின் விலை 183,450 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் விலை விலை 168,250 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
24 கரட் 1 கிராம் 22,940 ரூபாய்
24 கரட் 8 கிராம் (1 பவுன்) 183,450 ரூபாய்
22 கரட் 1 கிராம் 21,030 ரூபாய்
22 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 168,250 ரூபாய்
21 கரட் 1 கிராம் 20,080 ரூபாய்
21 கரட் 8 கிராம் (1 பவுன்) 160,600 ரூபாய்
Loading...