Loading...
கடந்த வருடம் இடம்பெற்ற 12 மணிநேர மின்தடை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
Loading...
இதற்கமைய குறித்த அறிக்கையை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 5ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
Loading...