Loading...
இயேசு பாலன் பிறப்பை கொண்டாடும் ஆதவன் செய்தி வாசகர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இயேசு பிறப்பெடுத்த இந்நாள் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தருகின்ற பண்டிகையாக அமையவேண்டும் என்றும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Loading...
பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீண்டு, அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என இந்த நன்னாளில் நாம் பிரார்த்திக்கின்றோம்.
Loading...