Loading...
‘இளையதளபதி’ விஜய் தற்போது அதிகமாக பொது இடங்களில் மக்களோடு மக்களாக கலந்து கொண்டு வருகிறார். முன்னதாக திருப்பதி, பின்னர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட அவர் தற்போது பழனி கோவிலுக்கு சென்றுள்ளார்.
Loading...
அங்கு காவி வேஷ்டி அணிந்து முகத்தை துணியால் மூடிக்கொண்டு அவர் தரிசனம் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Loading...