Loading...
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து பகுதியில் அமைந்துள்ள ஆண்களுக்கான கழிவறையில் இன்று (25) அதிகாலை இவ்வாறு துப்பாக்கி தோட்டா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Loading...
கழிவறையை சுத்தம் செய்யும் தொழிலாளி ஒருவர் தோட்டாக்களை அவதானித்ததையடுத்து, விமான நிலைய பாதுகாப்புப் படையினர், துப்பாக்கி தோட்டாக்களை கைப்பற்றி, விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Loading...