Loading...
தாம் எந்தவொரு கட்சியிலோ அல்லது கூட்டமைப்பிலோ இணையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அண்மையில் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Loading...
எவ்வாறாயினும் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதாரத்தை கருத்திற் கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பரந்த கூட்டணி வேண்டும் என கூறியுள்ளார்.
இருப்பினும் தமது கொள்கைகளுடன் உடன்படக் கூடியவர்களுடன் மட்டுமே கூட்டணி அமைக்க தயாராக உள்ளதாகவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
Loading...