Loading...
விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரத்தின் 80 சதவீத விநியோகம் நிறைவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
Loading...
பொரும்போகத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரத்தை அரசாங்கம் விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...