Loading...
டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக 100 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதுடன், 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் நிலவிய பனிமூட்டம் காரணமாக இரவு 11.45 மணிக்கும், அதிகாலை 2.15 மணிக்கும் விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன.
Loading...
அதிக பனிமூட்டம் காரணமாக விமானம் திருப்பிவிடப்பட்டது இதுவே முதல் முறை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Loading...