Loading...
மாகாண சபை நிர்வாக காலத்தில் திறைசேரியில் இருந்து பெறப்பட்ட நிதி தொடர்பான அறிக்கைகளை ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்கவிருப்பதாக தேசிய கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வருடங்களில் திறைசேரி மூலம் பெறப்பட்ட நிதி மாகாண சபை நிர்வாகங்களால் எந்தவகையில் செலவு செய்யப்பட்டன என்பது பற்றிய கணக்காய்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
Loading...
இதேவேளை கடந்த இரண்டு வருடங்களில் உள்ளுராட்சி மன்றங்கள் மூலம் தீர்மானிக்கப்பட்ட செயற்றிட்டங்களை முழுமையாக பூர்த்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த செயற்றிட்டங்களை பூர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளும் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Loading...