Loading...
இலங்கை விவசாய திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு ஆரையம்பதியை சேர்ந்த பரசுராமன் மாலதியே இவ்வாறு நியமனம் பெற்றுள்ளார்.
Loading...
இவர் கடந்த 2ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Loading...