Loading...
கொழும்பிற்கும் கதிர்காமத்திற்கும் இடையிலான அரை சொகுசு பேருந்து சேவைகளை இன்று நள்ளிரவு முதல் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Loading...
இந்த அறிவிப்பை போக்குவரத்து அமைச்சர் பந்துல குன்வர்தன இன்று புதன்கிழமை விடுத்துள்ளார்.
Loading...