Loading...
திமுக அரசு மதவாதத்திற்கு தான் எதிரானது, மதத்திற்கு அல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை வில்லிவாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 2 ஆயிரத்து 500 கோயில்களின் திருப்பணிகளுக்கு தலா 2 இலட்சம் வீதம் 50 கோடி ரூபாய் நிதி வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்றார்.
Loading...
இதன்போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
நமது கலாச்சார சின்னமாகவும், சிற்ப திறமைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கும் கோயில்களை பேணிப் பாதுகாப்பது அரசின் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading...