Loading...
இலங்கையில் நடைபெறவுள்ள விசாகப்பண்டிகை (வெசாக்) நிகழ்வில் பங்கேற்பதை இந்திய பிரதமர்நரேந்திர மோடி உறுதிசெய்துள்ளார்.
இலங்கையின் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவை கோடிட்டு இதனை சீனாவின் சிங்வா ஊடகம்தெரிவித்துள்ளது.
Loading...
இந்த நிகழ்வு எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ளது.
புத்தபெருமானின் பிறப்பு, ஞானோதயம் மற்றும் இறப்பு என்பவற்றை நினைவுகூரும் நிகழ்வாகவிசாகப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
Loading...