Loading...
மார்ச் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
Loading...
இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Loading...