Loading...
சமூக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
Loading...
பௌத்த மதத்தின் புனிதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சேபால் அமரசிங்க கைது செய்யப்பட்டிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
Loading...