Loading...
நயன்தாரா ஹீரோயின் ஓரியென்ட் படமாக கமிட் பண்ணியவைகளில்,
தாஸ் ராமசாமி இயக்கம் டோரா படமும் ஒன்று . விவேக் – மெர்வின் இசையமைக்கும் இந்த ஹாரர் படத்தின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், பாடல்கள் ரிலீஸ் ஆகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.
இந்நிலையில் இப்போது இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். இன்று குறிப்பாக வெளியிட காரணம் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள்.
Loading...
Loading...