Loading...
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
Loading...
மின்கட்டண அதிகரிப்பின் மூலம் மக்களுக்கோ, மின்சார சபைக்கோ அநீதி ஏற்படக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...