Loading...
பெண்கள் என்றால் அந்த காலத்தில் எவ்வளவு மதிப்பும், மரியாதையும் இருந்ததே அது இப்போது சுத்தமாக கிடையாது.
எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு மோசமான நிகழ்வுகள் நடக்கிறது. இந்நிலையில் நடிகை பாவனா இன்று காலை அடையாளம் தெரியாத நபர்களால் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளாகியுள்ளார்.
Loading...
இதுகுறித்து போலீஸில் நடிகை பாவனா புகார் அளித்துள்ளார். அதோடு அந்த கும்பலில் தன்னிடம் இதற்கு முன் வேலை பார்த்த கார் ஓட்டுனர் இருந்ததாக கூறியுள்ளார்.
Loading...