Loading...
- இந்த பரிகாரம் நல்ல பலனைத்தரும்.
- மிகவும் எளிய பலனுள்ள பரிகாரம் இது.
கண்ணாடி குவளையில் தண்ணீரால் நிரப்புங்கள். அதில் சிறிதளவு கல் உப்பு போடுங்க. அதை இரவு படுக்க செல்லும் முன் வீட்டின் நடு கூடத்தில் வையுங்கள்.
காலையில் அந்த நீர் பழுப்பு நிறமாக மாறியிருந்தால் வீட்டில் அதிக கண்ணுறுவும், துர் சக்திகளும் இருந்திருக்கிறது என்று அர்த்தம்.
Loading...
சில அறைகளில் படுக்கும்போது கெட்ட கனவு வந்தாலோ, அல்லது மனம் சஞ்சலப்பட்டலோ இதேபோல் அந்த அறைகளிலும் இரவு கண்ணாடி குவளை நீரை வைக்கலாம்.
Loading...