Loading...
சதித் திட்டங்களால் தேர்தலை காலம் தாழ்த்த இடமளிக்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Loading...
வெவ்வேறு சட்டங்களினூடாக மக்களின் வாக்குரிமையை இல்லாது செய்வதற்கான சதித் திட்டமொன்று இடம்பெறுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், அதனூடாக தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
Loading...