Loading...
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் நடப்பு சாம்பியன் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
- நம்பர் ஒன் வீராங்கனை போலந்தின் இகா ஸ்வியாடெக் 2-வது சுற்று ஆட்டத்தில் வென்றார்.
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் நடந்தன.
Loading...
பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காப், இங்கிலாந்தின் எம்மா ராடுகானுவைச் சந்தித்தார். இதில் கோகோ காப் 6-4, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் கோகோ காப் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். எம்மா ராடுகானு தொடரில் இருந்து வெளியேறினார்.
Loading...