Loading...
தமிழக சட்டசபையில் இன்று பெரும்பான்மையை நிரூபித்த பின்னர் ஜெயலலிதா சமாதிக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதாவின் ஆட்சி மலர்ந்தது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றுவதே எங்கள் குறிக்கோள்.
Loading...
குடிநீர் பிரச்சினைக்கு முன்னுரிமை அளிப்போம், அதிமுக அரசை கலைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திமுக செயல்பட்டது.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திமுகவில் ஐக்கியமாகிவிட்டார்கள், பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்துக்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம், நீட் தேர்வு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Loading...