Loading...
தேர்தல் என்பது மக்களுக்கான உரிமை எனவும் அதனை எவரும் தட்டிபறிக்க முடியாது எனவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Loading...
உள்ளாட்சிமன்ற தேர்தல் பிற்போடப்படுமானால் மக்கள் புரட்சியின் 2ஆவது அலை உருவாகும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய மக்கள் சக்திக்கான வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
Loading...