Loading...
கலால் வரி கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
Loading...
தற்போதைய மதுவரி கட்டளைச் சட்டத்தின் சிக்கலான தன்மையினால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும், குறித்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading...