Loading...
தேர்தல் ஊடாக மக்கள் தங்களை நிராகரித்தால், அந்த முடிவை ஏற்று செயற்படுவதற்கு தயாராகவே இருப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Loading...
மஹிந்த ராஜபக்சதான் போரை முடித்தார். அவரை மறக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சு பதவிகளுக்காக கட்சி மாறுபவர்கள் உள்ளனர். நாம் அப்படியானவர்கள் அல்லர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...