Loading...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் இராஜினாமா செய்துள்ளதாக இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என அரசியலமைப்பு பேரவை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதன் தலைவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
Loading...
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக இருந்த சார்லஸ், சமீபத்தில் ராஜினாமா செய்த நிலையில் ஆணைக்குழுவின்உறுப்பினர்களின் எண்ணிக்கை நான்காக குறைந்தது.
Loading...