Loading...
பொதுஜன பெரமுனவினால் மன்னிப்புக் கோரி அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அனைவரது கையொப்பத்துடன் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்கு கட்சி ஏற்கனவே தீர்மானித்துள்ளது.
Loading...