Loading...
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் எதிர்வரும் 4ஆம் திகதி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Loading...
75வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Loading...