Loading...
தமிழ் அரசியல் கைதிகள் இருவர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
ரிபின்சன், கிரிபானந்தன் ஆகியோர் விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும, சதீஸ் நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருப்பதனால் அதன் தீர்ப்பு கிடைத்தபின் விடுதலையாவார் என பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading...