Loading...
- 2-வது சுற்றில் இந்திய வீரர் சாய் பிரணீத், கொரிய வீரர் ஹியோக் ஜின் ஜியோனுடன் மோதினார்.
- சாய் பிரணீத் கால் இறுதியில் சீனாவின் லீஷிபெங்யு டன் மோதுகிறார்.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. இதன் 2-வது சுற்றில் இந்திய வீரர் சாய் பிரணீத், கொரிய வீரர் ஹியோக் ஜின் ஜியோனுடன் மோதினார்.
Loading...
இதில் சாய் பிரணீத் 24-22, 7-21, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால் இறுதியில் சீனாவின் லீஷிபெங்யு டன் மோதுகிறார்.
Loading...