Loading...
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 75வது தேசிய சுதந்திர விழாவில் கலந்துகொள்ளவில்லை.
Loading...
இத்தருணத்தில் பணத்தை வீணடிக்க கூடாது என்றும் இந்தப் பணத்தைக் கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கலாம் என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
Loading...