Loading...
தமிழகத்தில் தற்போது நடக்கும் அரசியல் சூழலை எதிர்த்து நடிகர்கள் கமல் ஹாசன், அரவிந்த்சாமி, ஜி.வி.பிரகாஷ், சித்தார்த் மற்றும் இன்னும் சிலர் வெளிப்படையாக டிவிட்டரில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
Loading...
அந்த வரிசையில் தற்போது சூர்யாவும் இணைந்துள்ளார். ” இப்போது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாம் தான்
நண்பர்களே….” என அவர் அதிரடியாக ட்வீட் போட்டுள்ளார்.
Loading...