Loading...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Loading...
தேர்தலை எப்படியாவது பிற்போடுவதே ஜனாதிபதியின் திட்டம் எனவும், அவர் அந்த வழியிலேயே பயணிப்பாரானால் அதற்கு பதிலடி கொடுப்பதற்கும் தாங்கள் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலட்சக்கணக்கான மக்களுடன் வீதிக்கு இறங்குவோம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Loading...