Loading...
நமது உடலின் செரிமான மண்டலத்தில் பல்லாயிரக்கணக்கான பாக்டீரியாக்கள் வாழ்கின்றது. அதில் நன்மை மற்றும் தீமைகளை விளைவிக்கும் பாக்டீரியாக்களும் உள்ளது.
Loading...
நம்முடைய செரிமான மண்டலத்தில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கும் போது, பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
நமது உடலில் கெட்ட பாக்டீரியாக்கள் எதனால் உருவாகிறது?
- நமது உடற்குழியில் 66% மக்களுக்கு சிறு குடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீயாக்களின் வளர்ச்சி அதிகம் இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
- சர்க்கரை நோய் உள்ளவர்களின் குடலில் 43% கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சிகள் அதிகமாக இருப்பது சோதனை மூலம் தெரியவந்துள்ளது.
- உடல் நலக் குறைவினால் நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை அல்லது செரிமான பாதையை பாதித்து, சிறு குடலில் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது.
- நம் உடல் ஆரோக்கியத்தை தாக்கும் ஆட்டோ-இம்யூன் என்ற நோய், நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதித்து, சிறு குடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
- ஒருவரின் 60 வயதிற்கு மேல் ஆனதும் அவர்களின் உடல் நலம் குன்றுவதால், சிறு குடலில் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சிகள் ஏராளமாக அதிகரிக்கிறது.
- ரோஸாசியா என்ற நோயை உண்டாக்கும் பாக்டீரியா அழிக்கப்படும் போது, நமது உடலின் சிறு குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி குறைவது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
Loading...