Loading...
இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள சொகுசு உணவகத்தில் நடந்த விருந்தின்போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவுக்கும் அவரது ரசிகர்கள் சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
Loading...
செல்ஃபி எடுக்க முயன்றதால் பரபரப்பு
அப்போது ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மோதலின் போது பேஸ்பால் மட்டைகளும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, பிரித்வி ஷா மற்றும் அவரது நண்பரை தாக்கி அவரிடம் இருந்து 50,000 இந்திய ரூபாயை கப்பம் கேட்ட 8 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading...