Loading...
2022 ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை இன்றுடன்(வெள்ளிக்கிழமை) நிறைவடைகின்றது.
ஒத்திவைக்கப்பட்ட 2022 A/L பரீட்சை ஜனவரி 23 ஆம் திகதி நாடு முழுவதும் 2 ஆயிரத்து 200 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமானது.
Loading...
278,196 பாடசாலை விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தமாக 331,709 மாணவர்கள் A/L பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
Loading...