Loading...
தேர்தலை ஒத்திவைப்பதன் மூலம் ஜனநாயக விரோதமான முறையில் செயற்படுவதற்கு அரசாங்கத்திற்கு உரிமை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
Loading...
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Loading...