Loading...
யாழில் நீதிபதி ஒருவரின் பாதுகாவலர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் சாவகச்சேரி கல்வயலில் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் பாதுகாவலராகப் பணியாற்றும் மேற்படி நபர், விடுமுறையில் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
Loading...